மினி மாரத்தான்

img

காஞ்சியில் சிஐடியு நடத்திய மினி மாரத்தான்

சிஐடியு மாநில மாநாட்டை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கு சிஐடியு சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.